விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதிற்கு துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருது, தயான்சந்த், துரோணாச்சாரியா விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.இதில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு 30...