1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பா.ஜ.க.விலிருந்து விலகினார் எடியூரப்பா!

கர்நாடகம்
கர்நாடமுன்னா‌ள் முதல்வரஎடியூரப்பா.ஜ.க.விலிருந்ததிடீரவில‌கியு‌ள்ளது அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த த‌லைவ‌ர்க‌‌ளை அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ய வை‌த்து‌ள்ளது.

ஊழ‌ல் புகாரை தொட‌ர்‌ந்து க‌ர்நாடக முத‌ல்வ‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌‌க்‌கினா‌ர் ‌பி.எ‌ஸ்.எடியூர‌ப்பா. இதை‌த் தொட‌ர்‌ந்து க‌ர்நாடக முத‌ல்வராக எடியூர‌ப்பா‌வி‌ன் ஆதரவாள‌ர் சதான‌ந்த கெளடா ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் அவருட‌ன் ஏ‌ற்ப‌ட்ட மோதல‌ா‌ல் க‌ட்‌சி மே‌லிட‌ம் சதான‌ந்த க‌வுடாவை ‌நீ‌க்‌கியது.

இதையடு‌த்து எடியூர‌ப்பா‌வி‌ன் ஆதரவாள‌ர் ஜெக‌தீ‌ஷ் ஷெ‌ட்‌ட‌ர் க‌ர்நாடகா முத‌ல்வராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இதனா‌ல் சதான‌ந்தா கவுடாவு‌க்கு க‌ட்‌சி மே‌லிட‌ம் ‌மீது அ‌திரு‌ப்‌தி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்தா‌ர்.

இ‌ந்த‌ ‌நிலை‌யி‌ல் புதிகட்சி தொடங்போவதாகூறி வருமஎடியூரப்பமீதா.ஜ.க. மேலிடமஉடனடியாநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றசதானந்கவுடவற்புறுத்தி வ‌ந்தா‌ர்.

இத‌‌னிடையே, பாரதிஜனதகட்சி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகுவதாக கர்நாடமுன்னா‌ள் முதல்வ‌ர் ி.எஸ்.எடியூரப்பா இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌ல் செய்தியாளர்களிடமபேசிஅவர், ா.ஜ.க குறித்எந்கேள்விகளையுமஎன்னிடமகேட்கூடாது எ‌ன்றா‌ர்.

ஏன் எ‌ன்றாலநானஅந்கட்சியிலேயஇல்லை. இனி என்னிடமா.ஜ.க குறித்தஎந்விதமாகேள்விக்ளையுமநீங்களகேட்கூடாததெரிவித்தார்.

ேலுமவிரைவிலபுதிஅரசியலகட்சியதொடங்உள்ளதாகவும், டிசம்பர் 10 ஆமதேதி அதகுறித்அறிவிப்பு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் எடியூர‌ப்பா கூறினார்.