1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னி இசை அறிஞ‌ர் பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி காலமானா‌ர்

ஹிந்துஸ்தானி இசை அறிஞர் பீம்சென் ஜோஷி காலமானார்
பாரத ர‌த்னா ‌விருது பெ‌ற்ற ஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னி இசை அறிஞ‌ர் ‌பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி காலமானா‌ர்.

90 வயதான ‌‌பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி உட‌ல் நல‌க்குறைவா‌ல் புனே‌வி‌ல் உ‌ள்ள ‌வீ‌ட்டி‌ல் இ‌ன்று காலை மரண‌ம் அடை‌ந்தா‌ர்.

2008ஆ‌ம் ஆ‌ண்டு பாரத ர‌த்னா ‌விருது பெ‌ற்ற ‌பீ‌ம்செ‌ன் ஜோ‌ஷி கய‌ல் இசை பாடுபவ‌தி‌ல் ‌நிபுண‌‌ர் ஆவா‌ர்.
About Writer
Webdunia