ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இந்தியா மன்னிக்க முடியாது என்று ராஜீவ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா வதேரா கூறியிருக்கிறார். | Amethi, Apr 21 (PTI) Congress star campaigner Priyanka Gandhi today said India as a nation cannot forgive LTTE chief V Prabhakaran for the assassination of Rajiv Gandhi though personally she and her family harbours no hatred or anger against killers of her father.