இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.