புது டெல்லி : மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா 5 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று சமாஜ்வாடி எச்சரித்துள்ளது.