ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது.