மும்பை: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள 10 பேர் ஜனவரி 6 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.