1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சி‌க்‌கி‌மி‌‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம்!

சிக்கிம் நிலநடுக்கம் ரிக்டர் கேங்டோக்
சி‌க்‌கி‌மமா‌நில‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஇ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌‌ற்ப‌ட்டது.

அ‌திகாலை 5.55 ம‌ணியள‌வி‌ல் 4.4 ‌‌ரி‌க்ட‌ரஅள‌‌வு ப‌திவாஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லதலைநக‌ரகே‌ங்டோ‌‌கஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லவ‌சி‌க்கு‌மம‌க்க‌ள் ‌பீ‌தியடை‌ந்தன‌ர்.

பொதம‌க்க‌‌ளத‌ங்க‌ளி‌ன் ‌வீடுகளை ‌வி‌‌ட்டசாலைகளு‌க்கஓடி வ‌ந்ததா‌‌ல் ‌சி‌றிதநேர‌மபத‌ற்ற‌ம் ‌நில‌வியது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌யி‌ரஇழ‌ப்போ, பொரு‌ளஇழ‌ப்பேஏ‌ற்ப‌ட்டதாக‌ததகவ‌லஇ‌ல்லை.
About Writer
Webdunia