புது டெல்லி : மத்திய அமைச்சர் அப்துல் ரஹ்மான் அந்துலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியினரும், காப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட வரைவையும் எதிர்த்து இடதுசாரிகளும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது.