புதுடெல்லி : உள்துறை அமைச்சருக்கான உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக கே.சி. வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை நியமித்துள்ளார்.