புது டெல்லி: பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கரவாதிகளின் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் வகையிலான நவீன தொழில்நுட்ப முறைகளை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.