புது டெல்லி: டெல்லி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பா.ஜ.க. தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, தனது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.