1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ச‌த்‌தீ‌ஷ்க‌‌‌ர் இழுப‌றி முடி‌ந்தது: பா.ஜ.க. 2 இட‌ங்க‌ளி‌ல், கா‌ங். 3 இட‌ங்க‌ளி‌ல் மு‌ன்‌னிலை!

ராஜஸ்தான் மிசோரம் டெல்லி டெல்லி ராஜஸ்தான் மத்திய பிரதேசம்
ச‌த்‌‌தீ‌ஷ்க‌ரி‌ல் ந‌ண்பக‌ல் வரை ‌நீடி‌த்த இழுப‌றி முடி‌‌வி‌‌ற்கு வ‌ந்து‌ள்ளது. ஆளு‌ம் க‌ட்‌சியான பா.ஜ.க. 34 இட‌ங்க‌ளி‌ல் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது. கா‌ங்‌கிர‌ஸ் 29 இட‌ங்க‌ளி‌ல் மு‌ன்‌னிலையுட‌ன் ‌பி‌ன்த‌ங்‌கியது.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் தொட‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்தே பா.ஜ.க. மு‌ன்‌னிலை வ‌கி‌த்து வரு‌கிறது. பா.ஜ.க. 91 இட‌ங்க‌ளிலு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் 48 இட‌ங்க‌ளிலு‌ம் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளன.

ராஜ‌ஸ்தா‌ன், ‌மிசோர‌ம், டெ‌ல்‌லி ஆ‌கிய 3 மா‌நில‌ங்க‌‌ளிலு‌ம் ஏற‌க்குறைய த‌னி‌ப் பெரு‌ம்பா‌ன்மையுட‌ன் கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றிபெறு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. இ‌ம்மா‌நில‌ங்க‌ளி‌ல் த‌ங்களு‌க்கு‌‌ப் ‌பி‌ன்னடைவு எ‌ன்று பா.ஜ.க. ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளது.

‌பி‌ற்பக‌ல் 3.00 ம‌ணி அள‌வி‌ல் வெ‌ற்‌றி ‌நிலவர‌ம் வருமாறு (அடை‌ப்பு‌க் கு‌றி‌க்கு‌ள் மு‌ன்‌னிலை):

டெ‌ல்‌லி (69)

கா‌ங்‌கிர‌ஸ்- 30 (12)

பா.ஜ.க.- 15 (8)

ம‌ற்றவை - 1 (3)

ராஜ‌‌ஸ்தா‌ன் (200)

கா‌‌ங்‌கிர‌ஸ் - 1 (98)

பா.ஜ.க.- 1 (69)

ம‌ற்றவை - 0 (28)

ம‌த்‌‌திய ‌பிரதேச‌ம் (230)

கா‌‌ங்‌கிர‌ஸ் - 19 (48)

பா.ஜ.க.- 50 (88)

ம‌ற்றவை - 4 (21)

ச‌‌த்‌தீ‌‌ஷ்க‌ர் (90)

கா‌ங்‌கிர‌ஸ்- 9 (29)

பா.ஜ.க.- 15 (34)

ம‌ற்றவை - 0 (3)

‌மிசோர‌ம் (40)

கா‌ங்‌கிர‌ஸ்- 24 (4)

‌மிசோர‌ம் தே‌சிய மு‌ன்ன‌ணி- 4 (1)

பா.ஜ.க.- 0

ம‌ற்றவை - 2