குவகாத்தி: அஸ்ஸாமில் ரயிலில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.