1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இ‌ந்தோனே‌சியா பயண‌த்தை பா‌தி‌யி‌ல் ர‌த்து செ‌ய்தா‌ர் குடியர‌சு‌த் தலைவ‌‌ர்!

பாலி மும்பை இந்தோனேசியா பிரதீபா பட்டீல்
மு‌ம்பை‌யி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திதா‌க்குத‌‌லச‌ம்ப‌வத்தையடு‌த்து, இந்தோனேசியாவில் 5 நா‌ளசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு‌ததலைவ‌ரபிரதீபா பட்டீல் பய‌ண‌த்தபா‌தி‌‌யிலேயர‌த்தசெ‌ய்‌து ‌வி‌ட்டஇ‌ந்‌தியா ‌திரு‌ம்‌பு‌கிறா‌ர்.

தி‌ட்ட‌மி‌ட்ட‌படி வரு‌ம் 3ஆ‌மதே‌தி வருவத‌ற்கு‌பப‌திலாஇரண்டு நாள் முன்னதாக டிசம்பர் 1ஆ‌ம் தே‌தியே அவ‌ர் நாடு திரும்புகிறார்.

மேலும், அ‌ன்றைய‌தின‌ம் நேரடியாக டெல்லி செல்வதற்கு‌ப் பதிலாக மும்பை செ‌ல்லு‌ம் ‌பிர‌தீபா, பய‌ங்கரவா‌திக‌ள் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

மராட்டிய ஆளுந‌ர், முத‌ல்வ‌ர், துணை முத‌ல்வ‌ர் மற்றும் அதிகாரிகளுட‌ன் குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌‌தீபா பா‌ட்டீ‌ல் ஆலோசனை நடத்து‌கிறா‌ர்.
About Writer
Webdunia