மும்பை: மும்பையில் பிடிபட்ட 3 லஷ்கர்- இ தாயிபா இயக்கப் பயங்கரவாதிகளும், கராச்சி துறைமுகத்தில் இருந்து வியட்நாம் சென்ற கப்பலில் வந்து படகின் மூலம் மும்பைக்கு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.