மும்பை: மும்பையில் டிரைடண்ட் ஓபராய் நட்சத்திர விடுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் முடிந்துவிட்டதாகவும், இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசியப் பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி) தெரிவித்துள்ளனர்.