மும்பை: பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள டிரைடெண்ட் நட்சத்திர விடுதியில் இன்று நண்பகலில் வெடிச் சத்தம் கேட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு 40 முதல் 50 பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கபட்டுள்ளனர்.