மும்பை: ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் விடயத்தில் மராட்டியர்களுக்கு பாரபட்சமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு காரணம் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.