புது டெல்லி: உல்ஃபா உள்ளிட்ட மூன்று தீவிரவாத இயக்கங்கள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.