புது டெல்லி :பாட்னா, ராஞ்சியில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ரயில்வேத் துறை தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.