கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.