இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைக்கல்லாகத் திகழப்போகும் நிலவை ஆய்வு செய்ய செலுத்தப்படவுள்ள சந்திராயன்-1 விண்கலத்தின் 52 மணி புறப்பாட்டு நேர கணக்கீடு இன்று காலை துவங்கியது!