புதுடெல்லி: அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தார். எனினும் அவரது இந்த பயணத்தின் போது இந்திய-அமெரிக்க 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகாது எனத் தெரிகிறது.