டெல்லி: இந்திய காப்புரிமை அலுவலகம் மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறும் வசதியை துவங்கிய ஓராண்டுக்குள்ளாகவே 1000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.