1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

தே‌சப் பாதுகா‌ப்பு: ‌பிரதம‌‌ர் தலைமை‌யி‌ல் அவசர‌க் கூ‌ட்ட‌ம்!

ராஜ‌ஸ்தா‌ன் ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் எ‌ம்.கே.நாராயண‌ன் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல்
ராஜ‌ஸ்தா‌ன் தலைநக‌ர் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்புகளை‌த் தொட‌ர்‌ந்து தே‌ச‌ப் பாதுகா‌ப்‌பி‌‌ற்கான உய‌ர்ம‌ட்ட‌க் குழு‌வினை ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் அவசரமாக‌க் கூ‌ட்‌டியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மு‌க்‌கிய ஆலோசனை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல், தேச‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌ன் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் ப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

ஜெ‌ய்‌‌ப்பூ‌ர் கு‌ண்டுவெடி‌ப்புகளை‌த் தொட‌ர்‌ந்து நாடு முழுவது‌ம் பாதுகா‌ப்பை பல‌ப்படு‌த்துமாறு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளா‌ர். இதையடு‌த்து அத‌ற்கான உ‌த்தரவு ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்சக‌‌த்‌திட‌ம் இரு‌ந்து எ‌ல்லா மா‌நில‌ங்களு‌க்கு‌ம் செ‌ன்று‌ள்ளது.