புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 4 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 80.66 விழுக்காடும், இந்த ஆண்டு 76.63 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளது.