திருவனந்தபுரம்: இந்தியாவில் உணவு தானியங்களின் தேவை அதிகரிப்பதுதான் உலகளவில் விலை உயரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது கொடுமையான நகைச்சுவை என்று அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.