கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பீகாரில் கொட்டித் தீர்த்தது. பீகார் மாநிலத்தின் பாட்னா நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இந்த பருவ மழைத் தொடங்கி இதுவரை பாட்னா நகரில் 1531 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 74.8 மி.மீ. மழை கொட்டியுள்ளது.வரலாறு காணாத மழையால் பாட்னா நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணா நகர், பாடலிபுத்ர நகர், கங்கார்பாக் உள்பட...