மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்கி மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது...