1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

நாளை உலகம் அழியாது ; விண்வெளி ஆய்வாளர்கள் உறுதி

211212
FILE
மாயனஇனத்தினரதயாரித்காலண்டர் முடியும் நாளான 21மதேதி உலகம் 100 சதவீதம் அழியாது என்று அமெரிக்விண்வெளி ஆய்வமையம் ஆராய்ந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜோதிடத்தில் பழமையையும் தங்களது வாழ்வியலையும், வானியலசாஸ்திரத்தில் வல்லமையும் பெற்ற மெக்சிகோவபூர்வீகமாகொண்டதாகூறப்படுமமாயனஇனத்தினர், 5,126 ஆண்டுகளை கொண்ட மாயன்கள் காலண்டரதயாரித்தபயன்படுத்தி வந்தனர்.

இந்காலண்டரி.ு. 3114ல் தொடங்கி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ல் முடிகிறது. முதலமனிநாகரீஇனத்தினர் தயாரித்த இந்த காலண்டர் படி உலகம் அழியும் என்ற ஒரு பரபரப்பையும் பயத்தையும் கலந்த பீதியை நாகரீகத்தை நன்கு அறிந்த, தேர்ந்த ஜோதிட விதவான்கள் கிளப்பி விட்ட புரளியால் நாளை உலகம் அழிந்து விடும் என்று யாகங்களும், பிராத்தனைகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்விண்வெளி ஆய்வமையமஇதுகுறித்ததீவிரமாஆராய்ந்தது.

வெவேறு கோணங்களில் தங்களது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எரி கர்களால் உருவான இந்த உலகம் நாளை அழியாது என்று நூறு சதவீதம் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

மாயனகாலண்டரஎன்பது 1,44,000 நாட்களகொண்டது. அதன்பின்னர், அந்காலண்டரமறுபடியுமசுழற்சிக்கஉள்ளாகும். இணையதளங்களிலஉலவருமசெய்திகளபோஉலகமஅழிய 100 சதவீதமவாய்ப்பில்லை. மாறாமனிஇனம், மாயனஇனத்தினரினகூற்றுப்படி, புதிசகாப்தத்திலஅடியெடுத்தவைக்கப்போகிறது. அதாவதபுதிநாட்காட்டி சுற்றிலமனிஇனமஅடியெடுத்தவைக்கப்போகிறது.

தெளிவாக சொல்லபோனால் பூமியினஇறுதி நாளமாயனகாலண்டரகுறிப்பிடவே இல்லை. இந்த சுழற்சி முடிகிறது, இதற்கடுத்த தேதி தொடரவில்லை. என்றாவதஉலகம் அழியும் என்பதை அறிவியல் ஓப்புகொள்கிறது. ஆனால் 21 ல் உலகம் அழியும் என்பதை கோதிடர்கள் கணிக்கும் படி, எங்களால் கணிக்கமுடியாது என்று அனைத்தையுமகணித்துவிமுடியாது’ என்றநாசவிஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகமஅழிவதற்காகாரணிகளாஎரிமலசீற்றம், தீவிரவாதிகளதாக்குதல், விண்வெளிப்பாறதாக்குதல், சூரிகாந்தப்புயல், கோள்களமோதலஆகியவை கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை நாசவிஞ்ஞானிகளவிளக்கம் தந்துள்ளவாறு:
கோள்களமோதல் என்பது இப்போது நடக்காது. சூரிகுடும்பத்தில் உள்ள சிகோள்கள் வளர்ச்சி குன்றியுள்ளது, ஆனால் அவை பூமியை தாக்காது. அவை அனைத்தும் பூமியின் தடத்திலிருந்து வேறுபட்ட பாதையில் தொலைவில் உள்ளது. மேலும் சில விண்வெளி பாறைகளுக்கும் இதே விளக்கம் தான்.
சூரிகாந்தப்புயல் , இதனால் பூமிக்கஅதிகமபாதிப்பஏற்பவாய்ப்பில்லை. சூரிகாந்தப்புயலஎன்பதவழக்கமாஇடைவெளியிலநடந்தவருவதுதான். ஒவ்வொரு 11 ஆண்டுக்கஒருமுறஅதஅதிகபட்சமாஇருக்கும். இதுபோன்சமயங்களிலவிண்வெளியிலசுற்றி வருமசெயற்கைக்கோள்களுக்கமட்டுமபாதிப்பஏற்படும். அந்த நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொழில்னுட்ப பொருட்களுக்கபாதிப்பஏற்படலாம். அப்படி தானே தவிர உயிரினங்களை சூரிய காந்தபுயல் அழிக்காது.

தீவிரவாதிகளதாக்குதலஎன்பதஒரகுறிப்பிட்பகுதியிலமட்டுமவேண்டுமானாலநடக்கலாம். ஒட்டுமொத்உலகத்தையும் அழிக்ககூடிய சக்தி தீவிரவாதிகளுக்கு இல்லை, அவை சாத்தியமே இல்லை.

பல நாடுகளில் வகையான எரிமலைகள் உண்டு ஆனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்காது. அதனால் உலகமும் அழியாது.

துருமாற்றம், மனிஇனத்துக்கு துருவ மாற்றத்தால் பெரிபாதிப்பு ஏற்படுவதில்லை. துருமாற்றமஎன்பததற்காபுவியியலஇருப்பிடங்களின் நிலையை மாற்றி அமைக்ககூடிய ஒரு விரைவாநிமாற்றங்கள். அது இப்போது ஏற்படாது அதனால் உலகம் அழியாது. இது சராசரியாக 4 லட்சமஆண்டுக்கஒரமுறநடக்வாய்ப்புள்ளது. மேலும் இன்னுமசிநூற்றாண்டுகளுக்கதுருமாற்றத்துக்குமவாய்ப்பில்லை.

மொத்ததில் மாயன் காலெண்டர் படியே போனால், அதன் சுழற்சி முடிந்து மற்றொரு சுழற்சி ஆரம்பமாகும். அப்பட்டமாக காலெண்டர் முடிந்தால் தூக்கி போட்டு புதிய காலெண்டர் வாங்கி வேலையை பார்பதே.
About Writer
Webdunia