சிரியாவில் பதற்றம் - முக்கிய நகரங்கள் முற்றுகை
சிரிய போராளிகள் அந்நாட்டிற்கு எதிரான தங்களது தாக்குதலை தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரின் மீது அதிகரித்துள்ளார்கள்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் அமைதி தூதர்கள் மீண்டும் மாஸ்கோவில் அமெரிக்க மற்றும் ரஷிய தூதர்களை சந்தித்து யுத்த நிறுத்த முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த கிளர்ச்சி அணியில் அல் கொய்தாவினரின் தாக்கம் அதிகமாக வளர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
சிஎன்என் தொலைகாட்சி வெளியிட்டுள்ள காணொலி, சிரியாவில் நிலவும் வான் வழி தாக்குதலை காண்பிக்கிறது.இதனை அந்நாட்டின் தூதர்கள் மிகவும் துயரமான சம்பவம் என்று கூறியுள்ளனர் .
அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதர் மைகேல் ஓரேன் கூறுகையில் பஷர் அல் அச்சத் ஆட்சி போராளிகளிடமிருந்து தற்காத்து கொள்ளும் செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார் .
சிரிய போராளிகளை எதிர்க்க சிறந்த படையினர் இருப்பதாகவும் , அவர்கள் தங்களது உயிரை பனையவைத்து போராட தயாராக இருப்பதாகவும், சிரிய போராளிகள் டமாஸ்கஸ் நகரை முற்றுகையிடும் தருவாயில் இரசாயன ஆயுதங்களை கடைசி கட்ட பயன்பாட்டிற்கு அச்சத் ஆட்சி வைத்துள்ளது எனவும் வைட் கூறியுள்ளார்.
மேலும் இந்த சூழ்நிலையில் ஒரு தெளிவான முடிவிற்கு வருவது இயலாது எனவும், இந்த நிலைமை ஒரு குழப்பமான , தெளிவற்ற நிலையை விட்டு செல்லும் என வைட் கூறினார்.