1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் உணவு பஞ்சம்; 600 பேர் பலி, 1000 பேர் மாயம்

பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸமின்டானவதீவபோபபுயலதா‌க்‌கிய‌தி‌ல் இதுவரை 600 பேரபலியாகியுள்ளனர். 1000 ௦௦௦பேரமாயமாகியுள்ளனர். த‌ற்போது உணவபற்றாக்குறையாலமக்களபசியால் த‌வி‌த்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸநாட்டிலபோபஎன்புயல் மணிக்கு 120 ி.ீ. வேகத்திலவீசி மின்டானவதீவசின்னாபின்னமாக்கியது. சுரங்கத்திலதண்ணீரபுகுந்ததால், அங்கிருந்மண்ணுடனவெள்ளத்திலசிக்கி ஏறாளமானோரமண்ணிலபுதைந்தமாயமாகியுள்ளனர். இதுவரபோபபுயலுக்கு 600 பேரபலியாகியுள்ளனர். மேலும் 1000 பேரினநிலகுறித்தஎந்தகவலுமதெரியவில்லை.

கடுமநிலச்சரிவஏற்பட்டுள்ளதாலஏராளமானோரமண்ணிலபுதைந்துள்ளதால், மீட்பபணிகள் மந்தமாகவே உள்ளன. உடல்களமீட்குமபணி தொடர்ந்தநடைபெற்றவருகிறது. இதனால் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானோர் மின்டானவதீவில் பசியால் த‌வி‌‌த்து வருகின்றனர். தங்களுக்கு உணவு வேண்டும் என்ற பதாகைகளோடு வீதியில் மக்கள் திரண்டுள்ளனர். "எங்களமீதகருணகாட்டுங்கள், தயவுசெய்ததானமஅளியுங்கள், எங்களுக்கதேவஉணவு'' போன்வாசகங்களை கண்டு பிற பகுதி மக்கள் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

உள்துறை நிர்வாகம் மக்களுக்கு உதவி வந்தாலும், உணவு மற்றும் பற்றாக்குறையால் அரசோ உதவியின்றி தவித்து வருகிறது.
About Writer
Webdunia