1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

உலக அழகியானா‌ர் 23 வயது சீன மாணவி!

உலக அழகி சீனா மாணவி
FILE
2012ஆமஆண்டிற்காஉலஅழகி ப‌ட்ட‌த்தை ‌சீனாவைசசேர்ந்வெங்ஷியா எ‌ன்ற 23 வயது மாண‌வி த‌ட்டி‌ச் செ‌ன்றா‌ர். 7வதட‌த்தைதா‌ன் இந்திஅழகி வான்மிஷ்ராவா‌ல் ‌பிடி‌க்க முடி‌ந்தது.

சீனாவினஓர்டோஸநகரில் 2012 ஆமஆண்டிற்காஉலஅழகிபபோட்டி நே‌ற்‌றிரவு நடைபெற்றது. அதிலஉலகமமுழுவதுமஇருந்து 116 அழகிகளபங்கேற்றனர்.

இந்தியாவினசார்பில் பஞ்சாபமாநிலமஜலந்தரைசசேர்ந்வான்மிஷ்ரகலந்தகொண்டார். பல்வேறசுற்றுகளாநடைபெற்இந்தபபோட்டியில், சீனாவைசசேர்ந்த 23 வயது மாண‌வி வெங்ஷியஉலஅழகியாகததேர்வசெய்யப்பட்டார். சீனாவைசசேர்ந்ஒருவரஉலஅழகியாதேர்வசெய்யப்படுவதஇது 2வதமுறையாகும்.

உலஅழகியாதேர்வசெய்யப்பட்வெங்ஷியாவுக்கு, கடந்ஆண்டஉலஅழகியாதேர்வசெய்யப்பட்வெனிசுலேவினஇவியானசர்கோஸ், கீரிடமசூட்டினார்.

வேல்ஸநாட்டைசசேர்ந்சோபி மோல்ஸஇரண்டாவதஇடமபிடித்தார். மூன்றாவதஇடத்தஆஸ்‌ட்ரேலிஅழகி ஜெசிக்ககஹாட்டி தட்டிசசென்றார்.
இசபயிலுமமாணவி யூ வெங்ஷியா , இசஆசிரியராவேண்டுமஎன்பததமதவிருப்பமஎன கூ‌றியு‌ள்ளா‌ர்.

7வதாக வந்இந்திஅழகி வான்மிஸ்ரா, சோஷியலநெட்வொர்க்கிஙஸ்கில்ஸ், பியூட்டி விதபர்ப்பஸஎன்இரபிரிவுகளிலபட்டமவென்றா‌ர்.
About Writer
Webdunia