1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

எகிப்து அதிபரனா‌ர் முகம்மது முர்ஸி

எகிப்து அதிபரனார் முகம்மது முர்ஸி
எகிப்தஅதிபரதேர்தலிலமுஸ்லிமசகோதரத்துஅமைப்பினஅரசியலபிரிவாசுதந்திரமமற்றுமநீதிக்கட்சியினவேட்பாளரமுகம்மதமுர்ஸி வெற்றி பெற்று‌ள்ளா‌ர். அவரு‌க்கு அமெ‌‌ரி‌க்க அ‌திப‌ர் ஒபாமா வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந்த 30 ஆண்டுகளாஆட்சியிலஇருந்ஹோஸ்னி முபாரக்குக்கஎதிராமக்களபல்வேறபோராட்டங்களநடத்தினர். 18 நாள்களபோராட்டத்துக்குபபின், ராணுவத்தினநிர்பந்தமகாரணமாஅவரபதவி விலகினார். 800 அரசஎதிர்ப்பாளர்களஉயிரிழப்பதற்ககாரணமாஇருந்தாரஎன்குற்றச்சாட்டினபேரிலஆயுளதண்டனவிதிக்கப்பட்அவர், இப்போதசிறையிலஉள்ளார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கடந்த 16, 17 ஆகிதேதிகளிலநடைபெற்இந்தததேர்தலிலமுகம்மதமுர்ஸிக்கும், முன்னாளபிரதமரஅகமதசபீகஆகியோருக்குமஇடையகடுமபோட்டி நிலவியது.

இதில், மொத்தம் 51.73 சதீவவாக்குகளைபபெற்றமுகம்மதமுர்ஸி வெற்றி பெற்றார்.முர்ஸிக்கமொத்தம் 1,32,30,131 வாக்குகளும், அகமதசபீக்கிற்கு 1,23,47,380 வாக்குகளுமகிடைத்தன.

இ‌று‌தி‌யி‌லமுகம்மதமுர்ஸி வெ‌ற்‌றி பெ‌ற்றதாஅந்நாட்டினதலைமைததேர்தலஆணையரபரூகசுல்தான் அறிவித்தார்.

முகம்மதமுர்ஸி வெற்றிபெற்றதாஅறிவிக்கப்பட்டவுடனகெய்ரோவினதாஹ்ரீரசதுக்கத்திலகூடிஅவரததொண்டர்களமுர்ஸிக்கஆதரவாகவும், ராணுஆட்சியாளர்களுக்கஎதிராகவுமகோஷமிட்டனர்.
About Writer
Webdunia