1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌வீ‌ழ்‌ந்தா‌‌ர் ச‌ர்கோ‌‌ஸி; பிரான்ஸ் அதிபரானா‌ர் ஹாலண்டே

பிரான்ஸ் அதிபர் சர்கோஸி
FILE
பிரான்ஸஅதிபரதேர்தலிலநிக்கோலஸசர்கோஸி தோல்வியடைந்தார். வெ‌ற்‌றி பெ‌ற்ற சோஷலிகட்சி வேட்பாளரபிராங்காய்ஸஹாலண்டே பு‌திஅ‌திபராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர். அவரு‌க்கு உலக தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

நே‌ற்று நடைபெற்இரண்டாமசுற்றவாக்குப்பதிவமுடிந்ததுமதேர்தலமுடிவுகளவெளியாகததொடங்கின. இதிலஹாலண்டேவுக்கசுமார் 52 சதவீதமும், சர்கோஸிக்கசுமார் 48 சதவீதமுமவாக்குகளபதிவா‌கியு‌ள்ளன.

1995க்குபபிறகசோஷலிதலைவரஒருவரபிரான்ஸஅதிபராதேர்வாவதஇதுவமுதலமுறையாகும்.

வெ‌ற்‌றி பெ‌ற்ற ஹால‌ண்டே, குறைந்தபட்ஊதியம், 60 ஆயிரத்துக்குமஅதிகமாஆசிரியர்களநியமனம், சிஊழியர்களுக்காஓய்வவயதை 62-லிருந்து 60-குறைப்பதஆகிசீர்திருத்தங்களமேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

FILE
இத‌னிடையே ூ‌னி‌ல் நட‌க்க உ‌ள்ள நாடாளுமன்றததேர்தலிலதலைமையேற்முடியாதஎன்றசர்கோஸி அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்.

அதிபரஒருவரஅடுத்தேர்தலிலதோற்றுபபோவது 1958-வதஆண்டுக்குபபிறகஇதஇரண்டாவதமுறையாகும். இதற்கமுன்பவலேரி கிஸ்கார்டி'எஸ்டெய்ஙஎன்அதிபர் 1981-நடைபெற்றததேர்தலிலசோஷலிவேட்பாளரபிராங்காய்ஸமிட்டர்ரன்டஎன்பவராலதோற்கடிக்கப்பட்டார்.
About Writer
Webdunia