Eu ban on Iranian Oil? | ஈரான் மீது ஐரோப்பிய யூனியன் தடை
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் மீது ஐரோப்பியன் யூனியன் எண்ணெய் தடை விதித்துள்ளது.
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. மேலும் பல்வேறு தடைகளை ஈரான் மீது விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டம், உலக நாடுகள் மீது ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கை இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தடை அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.