ஈராக்: தீவிரவாதத்திற்கு எதிரான போரில் 1.60 லட்சம் பேர் பலி
ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான போரில், சுமார் 1.60 லட்சம் மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பலியானவர்களில் 80 விழுக்காட்டினர் பொதுமக்கள்.அதாவது 1 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் பாக்தாத் மிகவும் ஆபத்தான நகரம் என்றும் அந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.