பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.