இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுவை பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிகள் இன்று தாக்கல் செய்தன.