டென்வர்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரில் அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமாவை கொல்ல முயன்ற 4 பேரை அந்நகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.