இஸ்லாமாபாத்: ஒருமனதான சண்டை நிறுத்த உடன்படிக்கைக்கு பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது.