இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்தமாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட உள்ள ஆசிப் அலி சர்தாரிக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃப் நிபந்தனை விதித்துள்ளார்.