கொழும்பு: இலங்கையில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் படையினர் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.