பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான பேருந்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.