ஹனோய்: வியட்நாமில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 97 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.