துபாய்: அரபு நாடான கத்தாரில் இந்தியாவில் இருந்து குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 4.20 லட்சமாக அதிகரித்துள்ளது.