மிஸிசிப்பி: பிரபல ஹாலிவுட் நடிகரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான மார்கன் ஃப்ரீமென், மிஸிசிப்பி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.