பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.